Friday, 18 March 2011

அதிமுக வேட்பாளர் பட்டியலில் வகை தொகைபடுத்தப் பட்ட பட்டியல்

அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது, அதில் கொஞ்சம் ஆய்வு செய்து, வகை தொகைப் படுத்திக் கொடுப்பதன் மூலமே வாசகர்களுக்கு விவரங்களை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். பட்டியலில் விரைவாகத் தேடவும் எளிதாக இருக்கும்.
இதழியல் மாணவர்களாக, இந்தப் பட்டியல்களைப் பார்வையிட்டதில், எங்கள் கவனத்தை ஈர்த்தவை:
1. வழக்கம்போல, தினமணி, மாவட்ட வாரியாக, திமுக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.
2. தினத்தந்தி, திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதும் தொகுதிகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றது. தவிர, காங்கிரசும் திமுகவும் மோதும் தொகுதிகள், விசிகவும்  அதிமுகவும் மோதும் தொகுதிகள்,  அதிமுக பாமக, அதிமுக - கொங்கு நாடு ஆகியவை மோதுபவற்றைத் தனித் தனியாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது.
3. தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் வகை தொகைப் படுத்தல் எதுவும் இல்லை.
4. நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், திமுக 58 புதுமுகங்களை இத்தேர்தலில் களமிறக்குவதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. 

தினத்தந்தியின் ஒப்பீட்டுப் பட்டியல் :

தி.மு.க-அ.தி.மு.க. மோதும் 83 தொகுதிகள்
காங்.-அ.தி.மு.க. 42 இடங்களில் பலப்பரீட்சை
சென்னை, மார்ச்.18-
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க-அ.தி.மு.க. வேட்பாளர்கள் 83 தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளனர்.
 
விறுவிறுப்பு

சென்னை மாநகரில் 10 தொகுதிகளில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க-அ.தி.மு.க. நேருக்கு நேர் மோதும் 83 தொகுதிகள் விவரம் வருமாறு:-

ஸ்ரீரங்கம் ஆயிரம் விளக்கு

1.ஸ்ரீரங்கம், 2.பொன்னேரி, 3.திருவள்ளூர், 4.அம்பத்தூர், 5.மாதவரம், 6.திருவொற்றிïர், 7.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 8.வில்லிவாக்கம், 9.ஆயிரம் விளக்கு, 10.விருகம்பாக்கம்.

11.சைதாப்பேட்டை, 12.பல்லாவரம், 13.தாம்பரம், 14.உத்திரமேரூர், 15.காட்பாடி, 16.ராணிப்பேட்டை, 17.விழுப்புரம், 18.விக்கிரவாண்டி, 19.சங்கராபுரம், 20.ஏற்காடு.

பழனி

21.சேலம் மேற்கு, 22.சேலம் தெற்கு, 23.வீரபாண்டி, 24.ராசிபுரம், 25.குமாரபாளையம், 26.ஈரோடு கிழக்கு, 27.தாராபுரம், 28.அந்திïர், 29.மேட்டுப்பாளையம், 30.திருப்பூர் வடக்கு.

31.கவுண்டம்பாளையம், 32.கோவை வடக்கு, 33.கோவை தெற்கு, 34.கிணத்துக்கடவு, 35.மடத்துக்குளம், 36.பழனி, 37.ஒட்டன்சத்திரம், 38.நத்தம், 39.அரவக்குறிச்சி, 40.கிருஷ்ணராயபுரம்.

புதுக்கோட்டை

41.குளித்தலை, 42.திருச்சி மேற்கு, 43.திருச்சி கிழக்கு, 44.திருவெறும்பூர், 45.பெரம்பலூர், 46.கடலூர், 47.குறிஞ்சிப்பாடி, 48.கீழ்வேலூர், 49.மன்னார்குடி, 50. திருவாரூர்.

51.நன்னிலம், 52.கும்பகோணம், 53.திருவையாறு, 54.ஒரத்தநாடு, 55.கந்தவர் கோட்டை, 56.விராலிமலை, 57.புதுக்கோட்டை, 58.திருப்பத்தூர், 59.மானாமதுரை, 60.மதுரை மத்தி, 61.மதுரை மேற்கு, 62.திருமங்கலம், 63. உசிலம் பட்டி, 64. ஆண்டிப்பட்டி, 65. பெரியகுளம், 66.போடி நாயக்கனூர், 67. கம்பம், 68.ராஜபாளையம், 69.ஸ்ரீவில்லிபுத்தூர், 70.சாத்தூர்.

திருநெல்வேலி

71.சிவகாசி, 72.அருப்புக்கோட்டை, 73.முதுகுளத்தூர், 74.தூத்துக்குடி, 75.திருச்செந்தூர், 76.ஒட்டப்பிடாரம், 77.சங்கரன்கோவில், 78.தென்காசி, 79.ஆலங்குளம், 80.திருநெல்வேலி.

81.அம்பாசமுத்திரம், 82.கன்னியாகுமரி, 83.நாகர்கோவில்.

பெரம்பூர்

இந்த 83 தொகுதிகள் தவிர தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் பெரம்பூர் தொகுதியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வெற்றிவேல் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்தியன் ïனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் உதயசூரியன் சின்னத்தில் தான் நிற் கிறார்கள். அவர்களுக்கு துறைமுகம், நாகப்பட்டினம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் துறைமுகம், நாகப்பட்டினம் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. எனவே உதயசூரியனும், இரட்டை இலையும் மொத்தம் 86 தொகுதிகளில் மோதுகின்றன.

அ.தி.மு.க.-காங்கிரஸ்

அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் 42 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். அந்த 42 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1.பூந்தமல்லி, 2.ஆவடி, 3.திரு.வி.க.நகர், 4.ராயபுரம், 5.அண்ணாநகர், 6. தியாகராயநகர், 7.மைலாப்பூர், 8.ஆலந்தூர், 9.ஸ்ரீபெரும்புதூர், 10.மதுராந்தகம்.

11.வேலூர், 12.கிருஷ்ணகிரி, 13.கலசப்பாக்கம், 14.சேலம் வடக்கு, 15.ஈரோடு மேற்கு, 16.மொடக்குறிச்சி, 17.ஊட்டி, 18.தொண்டாமுத்தூர், 19.சிங்காநல்லூர், 20.திருப்பூர் தெற்கு

மதுரை தெற்கு

21.காங்கேயம், 22.அவினாசி, 23.வேடசந்தூர், 24.கரூர், 25.மணப்பாறை, 26.முசிறி, 27.திருத்துறைப் பூண்டி, 28.பாபநாசம், 29.திருமயம், 30.காரைக்குடி.

31.சிவகங்கை, 32.மதுரை தெற்கு, 33.திருப்பரங்குன்றம், 34.விருதுநகர், 35.பரமக்குடி, 36.விளாத்திக்குளம், 37.ஸ்ரீவைகுண்டம், 38.வாசுதேவநல்லூர், 39.கடையநல்லூர், 40.நாங்குநேரி, 41.ராதாபுரம், 42.குளச்சல்.

அ.தி.மு.க.-பா.ம.க.

அ.தி.மு.க-பா.ம.க. வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகிறார்கள். மொத்தம் 30 இடங்களில் போட்டியிடும் பா.ம.க. 3-ல் 2 இடங்களில் அ.தி.மு.க.வை எதிர்கொள்கிறது. அ.தி.மு.க-பா.ம.க. மோதும் 19 தொகுதிகள் விபரம் வருமாறு:-

1.திருப்போரூர், 2.செங்கல்பட்டு, 3.காஞ்சீபுரம், 4.ஜோலார்பேட்டை, 5.செஞ்சி, 6.மயிலம், 7.ஒமலூர், 8. எடப்பாடி, 9.பவானி, 10.பூம்புகார், 11.திண்டுக்கல், 12.ஆலங்குடி, 13.பர்கூர், 14.வேளச்சேரி, 15.கும்மிடிப்பூண்டி, 16.கோவில்பட்டி, 17.திண்டுக்கல், 18.சோழவந்தான், 19.பாலகோடு.

விடுதலைச்சிறுத்தைகள்

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்கிறார்கள். அந்த 7 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. சோழிங்கநல்லூர், 2.உளுந்தூர்பேட்டை, 3.செய்ïர், 4.கள்ளக்குறிச்சி, 5.சீர்காழி, 6.அரூர், 7.ஊத்தங்கரை.

அ.தி.மு.க.-கொங்குநாடு

தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடுகள் முன்னேற்றக்கழகம் கட்சிக்கு 7 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள் ளது. இதில் 6 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் கொங்குநாடு முன்னேற்றக்கழகமும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 90 சதவீதம் அ.தி.மு.க.வை எதிர்த்து தேர்தல் வேலை செய்ய வேண்டியதுள்ளது.

அ.தி.மு.க-கொ.மு.க. மோதும் 6 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1.சூலூர், 2.பொள்ளாச்சி, 3.பல்லடம், 4.உடுமலைப்பேட்டை, 5.பெருந்துறை, 6.கோபிச்செட்டிபாளையம்.

தகவல்: தினத்தந்தி

இந்து நாளிதழில் வெளியான பட்டியல் :

Chennai: The list of 160 candidates, announced by All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) general secretary Jayalalithaa on Wednesday, includes many former Ministers, sitting legislators and new faces.

Srirangam – Jayalalithaa, Gummidipoondi - V. Gopal Naidu, Ponneri (R) - Pon. Raja, Tiruvallur - B.V. Ramana, Poonamallee (R) - R. Manimaran, Avadi - S. Abdul Rahim, Madhavaram - V. Murthy, Tiruvottiyur - K. Kuppan, Ambattur - S. Vedachalam, R. K. Nagar - E Madhusoodhanan, Perambur - B. Vetrivel, Villivakkam - J.C.D. Prabhakar, Thiru.Vi.Ka Nagar (R) - V. Neelakandan, Royapuram - D. Jayakumar, Harbour – Pazha. Karuppaiah, Thousand Lights – B. Valarmathi, Anna Nagar - S. Gokula Indira, Virugambakkam - R. Kamalakannan, Saidapet - G. Senthamizhan, T. Nagar - V.P. Kalai Rajan, Mylapore – R. Janaki, Velachery - M.K. Ashok, Shollinganallur - K.P. Kandhan, Alandur - V.N.P. Venkatarman, Sriperumbdur – R. Perumal, Pallavaram – P. Dhansingh, Tambaram - T.K.M. Chinnaiah, Chengalpet - K.N. Ramachandran.

Tiruporur – K. Manoharan, Cheyyur (R) – V.S. Raji, Madhuranthagam (R) – S. Kanitha Sampath, Uthiramerur – P. Ganesan, Kancheepuram – V. Somasundaram, Katpadi – SRK Appu alias Radhakrishnan, Ranipet – A. Mohammed Khan, Vellore – V.S. Vijay, Jolarpet – K.C. Veeramani, Uthankarai (R) – Manoranjitham Nagaraj, Bargur – K.E. Krishnamurthy, Krishnagiri – K.P. Munusamy, Palakod – K.P. Anbazhagam, Harur (R) – R.R. Murugan, Kalasapakkam – Agri S.S. Krishnamurthy, Gingee – R. Tamilmozhi Rajadattan, Mayilam – K.P. Nagarajan, Tindivanam - Dr. T. Haridoss, Villupuram - C.V. Shanmugam, Vikkiravandi -Chintamani R. Velu, Ulundurpet - R. Kumaraguru, Sankarapuram - P. Mohan, Kallakurichi (R) - P. Alaguvel Babu, Yercaud (ST) - S. Perumal, Omalur -C. Krishnan, Edapadi - K. Palanichamy, Salem (West) - G. Venkatachalam, Salem (North)- Vijayalakshmi Palanisamy, Salem (South) - M.K. Selvaraj, Veerapandi - S.K. Selvam, Rasipuram (R) - P. Dhanapal, Kumarapalayam – P. Thangamani.

Erode (East) - R. Manoharan, Erode (West) - K.V. Ramalingam, Modakurichi - R.N. Kittusamy, Dharapuram (R) - K. Ponnusamy, Kangeyam - N.S.N. Nataraj, Perundurai - N.D. Venkatachalam, Bhavani - M.R. Durai, Andhiyur - S.S. Ramanidharan, Gobichettipalayam - K.A. Sengottaiyan, Udhagamandalam - Puthi Chandran, Mettupalayam - O.K. Chinnaraj, Avinashi (R)- A.A. Karuppusamy, Tirupur (North)- MSM. Anandhan, Tirupur (South) - A. Vishalakshi, Palladam - K.P. Paramasivam, Sulur - S.M. Velusamy, Goundampalayam - V.C. Arukutti.

Coimbatore (North) – T. Malaravan, Thondamuthur – S.P. Velumani, Coimbatore (South) – R. Duraisamy, Singanallur – R. Chinnasamy, Kinathukadavu – S. Damodaran, Pollachi – M.K. Muthukarupannasamy, Udumalpet – V. Jayaraman, Madathukulam – C. Shanmugavelu, Palani – KSN Venugopal, Ottanchatiram – P. Balasubramani, Natham – R. Viswanathan, Dindigul – P. Ramuthevar, Vedachandur – S. Palanisamy, Aravakurichi – V. Senthilnathan, Karur – V. Senthil Balaji, Krishnarayapuram (R) – S. Kamaraj, Kulithalai – A. Pappa Sundaram, Manapparai – R. Chandrasekar.

Tiruchi (West) – N. Mariam Pitchai, Tiruchi (East) – R. Manoharan, Thiruverumbur – C. Vijayabhaskar, Musiri – N.R. Sivapathy, Perambalur (R) – R. Tamilselvan, Cuddalore – M.C. Sampath, Kurinjipadi – R. Rajendran, Sirkazhi (R) – M. Sakthi, Poompuhar – S. Pounraj, Nagapattinam – K.A. Jayapal, Keezhvelur (R) – A. Asokan, Thiruthuraipoondi (R) – K. Gopal, Mannarkudi – Siva Rajamanickam, Tiruvarur – Kodavasal M. Rajendran, Nannilam – R. Kamaraj, Kumbakonam – Rama Ramanathan, Papanasam – R. Duraikannan, Thiruvaiyaru – M. Rangasamy, Orathanadu – R. Vaithialingam, Kaantharvakottai (R) – N. Subramanian, Viralimalai – V.C. Ramaiah, Pudukottai – T. Karuppiah, Thirumaiyam – P.K. Vairamuthu, Alangudi – K.P. Krishnan, Karaikudi – C. Palanisamy, Tirupattur – R.S. Rajakannappan, Sivagangai – K.R. Muruganandam, Manamadurai (R) – M. Gunasekaran, Cholavandan (R) – M.V. Karuppiah.

Madurai (South) – Sellur K. Raju, Madurai (Central) – V.V. Rajan Chellappah, Madurai (West) – P. Salaimuthu, Tiruparankundram – A.K. Bose, Tirumangalam – M. Muthuramalingam, Usilampatti – P. Neethipathi, Andipatti – Thanga. Thamizhchelvan, Periyakulam (R) – K. Ilamurugan, Bodinayakkanur – O. Panneerselvam, Cumbum – K. Santhanakumar, Rajapalayam – K. Gopalsamy, Srivilliputhur (R) – K. Srinivasan, Sathur – R.B. Udhayakumar, Sivakasi – K.T. Rajendra Balaji, Virudhunagar – SVP Ravi, Aruppukottai – Vaigaichelvan, Paramakudi (R) – Dr. S. Sundarraj.

Mudukulathur – M. Murugan, Vilathikulam – G.V. Markandeyan, Tuticorin – S. Jennifer Chandran, Tiruchendur – P.R. Manoharan, Srivaikundam – S.P. Shanmuganathan, Ottapidaram (R) – N. Chinnadurai, Kovilpatti – S. Raju, Sankarankoil (R) – S. Karuppasamy, Vasudevanallur (R) – Dr. S. Doraiappa, Kadayanallur – P. Soundarapandian, Tenkasi – K. Annamalai, Alankulam – P.G. Ramachandran, Tirunelveli – Nainar Nagendran, Ambasamudram – Isakki Subbiah, Nanguneri – R.S. Murugan, Radhapuram – L. Sasikala Pushpa, Kanniyakumari – K.T. Pachaimal, Nagercoil – Nanjil A. Murugesan, Colachel – P. Lawrence.
http://www.hindu.com/2011/03/17/stories/2011031759210600.htm

தினமணி வெளியிட்டுள்ள மாவட்ட வாரியான திமுகவின் வேட்பாளர் பட்டியல் 
  
சென்னை, மார்ச் 17: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் 119 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி வியாழக்கிழமை அறிவித்தார்.

 திருவாரூரில் முதல்வர் மு.கருணாநிதி, சென்னை வில்லிவாக்கத்தில் அமைச்சர் க.அன்பழகன், சென்னை கொளத்தூரில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகின்றனர். 119 வேட்பாளர்களின் பட்டியல் விவரம்:

 திருவள்ளூர் மாவட்டம்

 1. திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி

 2. பொன்னேரி (தனி)

 -ஆ.மணிமேகலை

 3. அம்பத்தூர்-ப.ரங்கநாதன்

 4. மாதவரம்-டாக்டர் கனிமொழி (என்.வி.என்.சோமுவின் மகள்)

 5. திருவொற்றியூர்-கே.பி.பி.சாமி

 சென்னை

 6. ஆர்.கே.நகர்-பி.கே.சேகர்பாபு

 7. கொளத்தூர்-மு.க.ஸ்டாலின்

 8. வில்லிவாக்கம்-க.அன்பழகன்

 9. எழும்பூர் (தனி)-பரிதி இளம்வழுதி

 10. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி-

 ஜெ.அன்பழகன்

 11. ஆயிரம்விளக்கு-அசன் முகமது ஜின்னா

 12. விருகம்பாக்கம்-க.தனசேகரன்

 13. சைதாப்பேட்டை-மு.மகேஷ் குமார்

 காஞ்சிபுரம்

 14. பல்லாவரம்-தா.மோ.அன்பரசன்

 15. தாம்பரம்-எஸ்.ஆர்.ராஜா

 16. உத்தரமேரூர்-பொன் குமார்

 வேலூர்

 17. காட்பாடி-துரைமுருகன்

 18. ராணிப்பேட்டை-ஆர்.காந்தி

 19. கே.வி. குப்பம் - கே.சீதாராமன்

 20. குடியாத்தம் (தனி)-க.ராஜமார்த்தாண்டன்

 21. திருப்பத்தூர்-எஸ்.ராஜேந்திரன்

 கிருஷ்ணகிரி

 22. வேப்பனஹள்ளி-டி.செங்குட்டுவன்

 23. தளி-ஒய்.பிரகாஷ்

 தருமபுரி

 24. பென்னாகரம்-பி.என்.பி.இன்பசேகரன்

 25. பாப்பிரெட்டிபட்டி-வ.முல்லைவேந்தன்

 திருவண்ணாமலை

 26. திருவண்ணாமலை-எ.வ.வேலு

 27. கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி

 28. ஆரணி-ஆர்.சிவானந்தம்

 29. வந்தவாசி (தனி)-எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன்

 விழுப்புரம்

 30. வானூர் (தனி)-செ.புஷ்பராஜ்

 31. விழுப்புரம்-க. பொன்முடி

 32. விக்கிரவாண்டி-கு.ராதாமணி

 33. திருக்கோவிலூர்-மு.தங்கம்

 34. சங்கராபுரம்-தா.உதயசூரியன்

 சேலம்

 35. கெங்கவல்லி (தனி)-கு.சின்னதுரை

 36. ஏற்காடு (தனி)-சி.தமிழ்ச்செல்வன்

 37. சங்ககிரி-வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்

 38. சேலம் (மேற்கு)-இரா.ராஜேந்திரன்

 39. சேலம் (தெற்கு)-

 எஸ்.ஆர்.சிவலிங்கம்

 40. வீரபாண்டி-வீரபாண்டி ஆ.ராஜேந்திரன்

 நாமக்கல்

 41. ராசிபுரம் (தனி)-

 வி.பி.துரைசாமி

 42. சேந்தமங்கலம் (தனி)-கே.பொன்னுசாமி

 43. குமாரபாளையம்-வெப்படை ஜி.செல்வராஜ்

 ஈரோடு

 44. ஈரோடு (கிழக்கு)-சு.முத்துசாமி

 45. அந்தியூர்-என்.கே.கே.பி.ராஜா

 46. பவானிசாகர் (தனி)-லோகேஸ்வரி

 திருப்பூர்

 47. தாராபுரம் (தனி)-இரா.ஜெயந்தி

 48. மடத்துக்குளம்-மு.பெ.சுவாமிநாதன்

 49. திருப்பூர் வடக்கு - சி.கோவிந்தசாமி

 நீலகிரி

 50. கூடலூர் (தனி)- திராவிட மணி

 51. குன்னூர்-கா.ராமச்சந்திரன்

 கோவை

 52. மேட்டுப்பாளையம்-பா.அருண்குமார்

 53. கவுண்டம்பாளையம்-டி.பி.சுப்பிரமணியன்

 54. கோவை (வடக்கு)-எம்.வீரகோபால்

 55. கோவை (தெற்கு)-பொங்கலூர் நா.பழனிச்சாமி

 56. கிணத்துக்கடவு-மு.கண்ணப்பன்

 திண்டுக்கல்

 57. பழனி-இ.பெ.செந்தில்குமார்

 58. ஒட்டன்சத்திரம்-அர.சக்கரபாணி

 59. ஆத்தூர்-இ.பெரியசாமி

 60. நத்தம்-க.விஜயன்

 கரூர்

 61. அரவக்குறிச்சி-கே.சி.பழனிச்சாமி

 62. கிருஷ்ணராயபுரம் (தனி)-பெ.காமராஜ்

 63. குளித்தலை-இரா.மாணிக்கம்

 திருச்சி

 64. ஸ்ரீரங்கம்-என்.ஆனந்த்

 65. திருச்சி (மேற்கு)-கே.என்.நேரு

 66. திருச்சி (கிழக்கு)-அன்பில் பெரியசாமி

 67. திருவெறும்பூர்-கே.என்.சேகரன்

 68. லால்குடி-அ.செüந்திரபாண்டியன்

 69. மண்ணச்சநல்லூர்-என்.செல்வராஜ்

 70. துறையூர் (தனி)-எஸ்.பரிமளா தேவி

 பெரம்பலூர்

 71. பெரம்பலூர் (தனி)-எம்.பிரபாகரன்

 72 குன்னம்-எஸ்.எஸ்.சிவசங்கர்

 கடலூர்

 73. பண்ருட்டி -சபா.ராஜேந்திரன்

 74. கடலூர்-இள. புகழேந்தி

 75. குறிஞ்சிப்பாடி-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

 நாகை

 76. கீழ்வேளூர் (தனி)-உ.மதிவாணன்

 திருவாரூர்

 77. மன்னார்குடி-டி.ஆர்.பி.ராஜா

 78. திருவாரூர்-மு.கருணாநிதி

 79. நன்னிலம்-ஆர்.இளங்கோவன்

 தஞ்சை

 80. திருவிடைமருதூர் (தனி)-கோவி.செழியன்

 81. கும்பகோணம்-க.அன்பழகன்

 82. திருவையாறு-கல்லணை எஸ்.செல்லக்கண்ணு

 83. தஞ்சாவூர்-எஸ்.என்.எம்.உபயதுல்லா

 84. ஒரத்தநாடு-ப.மகேஷ் கிருஷ்ணசாமி

 புதுக்கோட்டை

 85. கந்தர்வக்கோட்டை (தனி)- கவிதைப்பித்தன்

 86. விராலிமலை-எஸ்.ரகுபதி

 87. புதுக்கோட்டை-பெரியண்ணன் அரசு

 சிவகங்கை

 88. திருப்பத்தூர்-கே.ஆர்.பெரியகருப்பன்

 89. மானாமதுரை (தனி)- தமிழரசி சிவக்குமார்

 மதுரை

 90. மேலூர்-ராணி ராஜமாணிக்கம்

 91. மதுரை (கிழக்கு)-பி.மூர்த்தி

 92. மதுரை (மத்தி)-எஸ்.எஸ்.கவுஸ் பாட்சா

 93. மதுரை (மேற்கு)-கோ.தளபதி

 94. திருமங்கலம்-மு.மணிமாறன்

 95. உசிலம்பட்டி-எஸ்.ஓ.ராமசாமி

 தேனி

 96. ஆண்டிப்பட்டி-எல்.மூக்கையா

 97. பெரியகுளம் (தனி)-வி.அன்பழகன்

 98. போடிநாயக்கனூர்-எஸ்.லெட்சுமணன்

 99. கம்பம்-கம்பம் நா.ராமகிருஷ்ணன்

 விருதுநகர்

 100. ராஜபாளையம்-எஸ்.தங்கபாண்டியன்

 101. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)-ஆர்.வி.கே.துரை

 102. சாத்தூர்-அ.கடற்கரை ராஜ்

 103. சிவகாசி-வனராஜா

 104. அருப்புக்கோட்டை-கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

 105. திருச்சுழி-தங்கம் தென்னரசு

 ராமநாதபுரம்

 106. திருவாடானை-சுப.தங்கவேல்

 107. முதுகுளத்தூர்-வ.சத்தியமூர்த்தி

 தூத்துக்குடி

 108. தூத்துக்குடி-பி.கீதா ஜீவன்

 109. திருச்செந்தூர்-அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

 110 ஒட்டப்பிடாரம் (தனி)-செü.இராஜா

 திருநெல்வேலி

 111. சங்கரன்கோவில் (தனி)-மு.உமாமகேஸ்வரி

 112. தென்காசி- வீ.கருப்பசாமி பாண்டியன்

 113. ஆலங்குளம்-பூங்கோதை ஆலடிஅருணா

 114. திருநெல்வேலி-ஏ.எல்.எஸ்.லெட்சுமணன்

 115. அம்பாசமுத்திரம்-இரா.ஆவுடையப்பன்

 116. பாளையங்கோட்டை-டி.பி.எம்.மைதீன்கான்

 கன்னியாகுமரி

 117 கன்னியாகுமரி-என்.சுரேஷ் ராஜன்

 118. நாகர்கோவில்-ஆர்.மகேஷ்

 119. பத்மநாபபுரம்-டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்

Source : Dinamani website
 
தினத்தந்தியில் வெளியாகியுள்ள பாமக பட்டியல் 

7 தொகுதிகளுக்கான
பா.ம.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
ஜி.கே.மணி மீண்டும் மேட்டூரில் போட்டியிடுகிறார்

சென்னை, மார்ச் 18-

சட்டசபை தேர்தலில் 7 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. ஜி.கே.மணி மீண்டும் மேட்டூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

30 தொகுதிகள்

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. மேட்டூர் - ஜி.கே.மணி

2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு

3. நெய்வேலி - வேல்முருகன்

2-வது பட்டியல்

முதல்கட்ட பட்டியலை தொடர்ந்து, நேற்று மாலை 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1. அணைக்கட்டு - மா.கலையரசு

2. ஆலங்குடி - டாக்டர் அருள்மணி

3. சோழவந்தான் - மு.இளஞ்செழியன்

4. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன்

எஞ்சியுள்ள 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Daily thanthi
 

No comments: