ஆங்கிலப் பத்திரிகைகள் எல்லாம் அற்புதம்; தமிழ்ப் பத்திரிகைகள் எல்லாமே மோசம் என்று அபாண்டமாகக் கூறுவது இந்த ஆய்வின் நோக்கமல்ல.
தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவரும் பத்திரிகைகளின் தொழில் முறை நேர்த்தியில் ஏன் இத்தனை தூர இடைவெளி என்று புரிந்து கொள்ள மேற்கொள்ளப் படும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத வேண்டும்.
எக்ஸ்க்ளூசிவ் என்றும் ஸ்கூப் என்றும் கூறப்படும் பிரத்யேக செய்திகளை வெளியிடுவதில், ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒரு முதிர்ச்சித் தன்மை தென்படுவதைக் காணமுடிகின்றது. அது, தமிழ்ப் பத்திரிகையுலகில் தேடியும் கிடைக்காத அரும்பொருளாகவே உள்ளது.
இன்று 12 03 2011 சனிக்கிழமை அன்று வெளியான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான பிரத்யேக செய்திகளை மட்டும் தேடி ஆராய்ந்தோம்:
தி இந்துவில் தமிழ் நாடு என்ற பகுதியில் 9ஆம் பக்கத்தில் வெளியான செய்தி இது :
Show-cause notice issued to panchayat president
A.V. Ragunathan
CUDDALORE: District Collector P. Seetharaman has issued a show cause notice to A. Sankar, Agara Alambadi panchayat president, as to why he should not be disqualified for fudging the records of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme in violation of the Model Code of Conduct.
The Collector told The Hindu that the panchayat president also manhandled the overseer and the Makkal Nala Paniyalar for not carrying out his biddings in this regard. Hence, criminal proceedings too had been initiated against the panchayat president.
He had withdrawn the cheque drawing powers of the panchayat president so as to safeguard the public funds as provided under the Section 205 of the Tamil Nadu Panchayat Act 1994.
Following the finding, the Collector has instructed all the heads of the 683 panchayats not to include any new beneficiaries under the job scheme, nor should give wages above the prescribed limit, nor take up any new development programmes, nor let the official buildings for any political propaganda.
http://www.hindu.com/2011/03/12/stories/2011031254820900.htm
இந்தச் செய்தியை, இன்று வெளியான எந்தத் த்மிழ் நாளிதழிலும் காணமுடியவில்லை. இந்து நிருபருக்கு அளித்த பேட்டியில் மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலில், மாதிரி நடத்தை விதிகளை மீறிய பஞ்சாயத்துத் தலைவருக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பதாக இந்தச் செய்தி குறிப்பிடுகின்றது.
இன்று 12 03 2011 வெளியான தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தியைக் கீழே த்ருகின்றோம் :
100 seats identified as high on money power
D Suresh Kumar
Express News Service
First Published : 12 Mar 2011 03:31:03 AM IST
Last Updated : 12 Mar 2011 10:16:33 AM IST
COIMBATORE: Nearly 100 out of the 234 Assembly constituencies in Tamil Nadu could be classified as ‘Expenditure Sensitive Constituencies’ by the Election Commission (EC) and put under micro scrutiny.
The increased vigil in the suspect constituencies would make it difficult for political parties and candidates to bribe voters.
“There is a general indication that around 100 constituencies could fall in this category,” Tamil Nadu Chief Electoral Officer (CEO) Praveen Kumar told Express on Friday. The EC has mandated CEOs of the five poll-bound States to identify constituencies, based on their past history and profile, which are prone to high expenditure and corrupt practices.
“Such constituencies will be termed as ‘Expenditure Sensitive’ and the District Election Officers must provide more number of Assistant Expenditure Observers, video surveillance teams, flying squads and surveillance teams for these constituencies,” the EC had said in a recent communication to the CEOs.
Besides, the CEOs should facilitate effective functioning of the teams engaged in expenditure monitoring work. The list of such constituencies should also be sent to the EC well in advance.
According to Praveen Kumar, “these constituencies are identified more on the basis of perception than on the basis of hardboiled rules. Only when the candidates are announced we will be able to freeze the constituencies.”
Meanwhile, sources in the Election Commission hinted that constituencies in regions like Madurai (where money power was in vulgar display during successive Assembly bye elections) and seats from which influential candidates such as sitting ministers and VIP candidates would be contesting could be declared as “expenditure sensitive.” In a related move, the EC has instructed its accounting teams to maintain a Shadow Observation Register for each candidate
http://expressbuzz.com/states/tamilnadu/poll-panel-lens-on-100-seats-high-on-money-power/255605.html
தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 100 தொகுதிகளில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்று கருதி அவற்றைப் பட்டியலிட்டு அவற்றைத் தனியாகக் கவனிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்திருப்பதாக, தேர்தல் கமிஷன் அதிகாரி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.
தி டைம்ஸ் ஆப் இந்தியா 12 03 2011 சென்னைப் பதிப்பு இதழில்
என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மூன்று செய்திகளுமே, தமிழ் நாளிதழ்க்ளில் பொதுவாக இடம்பெற்று வரும் செய்திகளின் தன்மைகளோடு ஒப்பிடுகையில் பெரிதும் வேறுபட்டவை என்று கூறலாம்.

AIADMK STEAMS AHEAD WITH
CAMPAIGN PLANS
PUBLIC MEETINGS LIKELY TO BE STARRY EVENTS WITH JAYA, CAPTAIN, SARATH, VIJAY
என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மூன்று செய்திகளுமே, தமிழ் நாளிதழ்க்ளில் பொதுவாக இடம்பெற்று வரும் செய்திகளின் தன்மைகளோடு ஒப்பிடுகையில் பெரிதும் வேறுபட்டவை என்று கூறலாம்.
No comments:
Post a Comment