முந்தைய முயற்சி

Wednesday, 13 April 2011

தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் உருப்படியான இணையதளமில்லை: தினமலரின் சாடல்

த்மிழ் நாட்டில் தேர்த்லில் ஈடுபட்டுள்ள மைய கட்சிகளில் எந்தக் கட்சியும் நவீனமாக தமது இணையதளத்தைப்  பராமரிக்கவும் இல்லை; அப்டேட் செய்யவுமில்லை என்கின்றது இந்த ஆய்வுரை.
திமுக, அதிமுக, பாமக், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தேமுதிக என எல்லா அரசியல் கட்சிகளுமே ஓரளவு
தகவலகளை  வெளியிட்டிருந்தாலும், எந்த வெப்சைட்டிலும் வேட்பாளர்களது சுயகுறிப்பு, புகைப்படம், தேர்தல் அறிக்கை என எல்லாத் தகவல்களும் இடம்பெறவில்லை. இருக்கும் வெப்சைட்களில் தேமுதிக ஓரளவு வேகமாக தகவல்களை வலையேற்றி வருகின்றது என்கின்றது இந்த ஆய்வு.
அரசியல் கட்சிகளின் வெப்சைட்களுக்குச் செல்ல
இணைய முகவரியைச் சொடுக்கலாம்.

www.dmk.in
www.aiadmkallindia.org
www.dmdkparty.com
www.cpim.org
www.tncc.org.in
www.communistparty.in
www.pmkparty.org






No comments:

Post a Comment