முந்தைய முயற்சி

Saturday, 9 April 2011

இலவசங்களைக் கடுமையாக விமர்சிக்கும் தொ பரமசிவனின் கட்டுரை - தி சண்டே இந்தியனில்

கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்  
இலவசங்களுக்குப் ப்ல் இளித்து கை நீட்டுபவர்களாக நம்மை மாற்ற முற்படுகிறார்கள் (த சண்டே இந்தியன் 17 ஏப்ரல் 2011 ப்.29)


பண்பாட்டு ஆய்வாளரான தொ பரமசிவனின் கட்டுரை தி சண்டே இந்தியன் இதழில் வெளியாகியுள்ளது.
"நல்ல தண்ணீர் கொடுக்க துப்பில்லை...
கல்விக் கட்டணக் கொள்ளை பற்றி இந்த அறிக்கைகள் வாய் திறக்க மறந்து போவிட்டன... ஊழலற்ற நிர்வாகம் தருவோம் என்று சொல்லும் துணிச்சல் வீரகளுக்கும் இல்லை; தலைவர்களுக்கும் இல்லை.. அநேகமாக எல்லா முன்னாள் அமைச்சர்களுமே பொறியியல் தந்தைகலாக வலம் வருகிறார்கள்.ஒருவராவது குழந்தைக் கல்விக்கான கல்விக்கூடங்களை நிறுவியதாகத் தெரிய்வில்லை....", என்று கடுமையான விமர்சனங்களை நயம்பட முன்வைக்கின்றது பரமசிவனின் கட்டுரை. தேடிப் படிக்க வேண்டிய கட்டுரை.
தமிழ் நாளிதழ் வட்டாரததில் காணவே முடியாத அற்புத வாதங்கள்.


No comments:

Post a Comment