முந்தைய முயற்சி

Sunday, 13 March 2011

புதுச்சேரியில் 30 சட்டமன்ற உறுப்பினர்களில், 6 பேர் மீது கிரிமினல் குற்ற வழக்குகள்

இப்போதுள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில், 6 பேர் மீது கிரிமினல் குற்ற
வழக்குகள் உள்ளன.

 இதில், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பணப்பறிப்பு முதலியவை அடங்கும்.

 30 பேரில், 12 பேர் தங்கள் வருமான வரி கணக்கு (PAN அட்டை)
 விபரங்களை  அளிக்கவில்லை.

 30 பேரில், 9 பேர் கோடீஸ்வரர்கள்.

 புதுச்சேரியில்,  ஒரு பெண்  சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை.

Courtesy : HOPE, Pondicherry

No comments:

Post a Comment