நாம் தமிழர் இயக்கத் தலைவரும் சினிமா இயக்குநருமான சீமான், ஏப்ரல் 2 அன்று கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் பொதுக்கூட்டம் நடத்த அனும்தி மறுக்கப் பட்ட உத்தரவை ரத்து செய்து,நீதியரசர் ச்ந்துரு வழங்கிய தீர்ப்பில், மனுதாரரின் தார்மீக அரசியல் கடமைகளை நிறைவேற்றும் வகையில் அவருக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அம்பத்தூர் உதவி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் செய்தி தி இந்துவில் மட்டும் வெளியாகியுள்ளது.
அரசியல் சாசன உரிமைகளை வலியுறுத்தும் வழக்கின் தீர்ப்பை வெளியிட தமிழ் நாளிதழ்கள் அனைத்துமே மறுத்துள்ளன.
இந்த செய்தி மறுப்பின் காரணமாக, செய்திகளை வெளியிடுவதில் மிகுந்த விருப்பு வெறுப்புகளைத் தமிழ் நாளிதழ்கள் வெளிப்படுத்துகின்றன என்ற் முடிவுக்கு வர இயலும்.
தி இந்துவில் வெளியாகியுள்ள செய்தியும், அதற்கான சொடுக்கியும்:
Court allows meeting to felicitate Seeman

The Madras High Court on Monday directed the Assistant Commissioner of Police (ACP), Ambattur, to give permission for a public meeting to felicitate Seeman, leader of the Naam Tamizhar Iyakkam, near Korattur bus stand here on April 2.
Justice K. Chandru passed the order on a petition by Sou. Sundaramurthi, who sought to quash an order dated December 11 last year by the ACP, denying permission rejected for the meeting.
He set aside the rejection order and directed the police to grant permission and provide protection to carry out the petitioner's legitimate constitutional guarantee.
Source : The Hindu online edition
No comments:
Post a Comment