க்டந்த தேர்தலின் தொடர்ச்சியாக...

 2006 சட்டப் பேரவை பொதுத் தேர்தலின் போது, பல்கலைக் கழக இதழியல் மாணவர்கள் சிலரும், விரிவுரையாளர்கள்  சிலரும் தமிழக செய்திக் கண்காணிப்பு (Tamilnadu Media Watch)  என்ற பெயரில் ஒரு விமர்சனப் பதிவை மேற்கொண்டு வந்தனர். இவர்களில் சில மாணவர்கள் இப்பொழுது பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். இந்தப் பதிவு, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊடகங்களின் போக்கைப் புரிந்து கொள்ளப் பெருமளவில் உதவியது. கடந்த பொதுத் தேர்தலின் போது வெளியிட்ப பட்ட சுமார் 50 பதிவுகள் கீழ்க்கண்ட வலைப்பதிவில் இன்றும்
காணக்கிடைக்கின்றன.


http://www.tnmediawatch.blogspot.com/