தேர்தல் நேரத்து வாழ்க்கை முறைகளை, முடிந்த வரை பூரணமாகப் பதிவு செய்வதில் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளின் பதிவுகளுக்கிடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. 19 03 2011 நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்துள்ள ஒரு செய்தியைக் காண்போம்:
எகிறும் டாஸ்மாக் விற்பனை:
நன்றி டிக்கட்கோரும் கட்சியினர்
என்பது நியூ இ.எ யின் தலைப்பின் உத்தேச மொழிபெயர்ப்பு.
சென்னையில் சில கடைகளில் சராசரியாக தினமும் ரூ 50ஆயிரம் ரூபாய்க்கு, வழக்கத்தை விடக் கூடுதலாக விற்பனையாகின்றது. தினமும் ரூ இரண்டரை லட்சத்துக்கு மது விற்கும் கடைகள் இப்பொழுது மூன்று லட்ச ரூபாய்க்கு தினமும் விற்றுக் கொழிக்கின்றன. பகல் வேளைகளில் சில்லிட்ட பீரும், இரவில் விஸ்கியும், பிராந்தியும் அதிகம் விற்றுத் தள்ளுகின்றது. மாலை வேளைகளில் எல்லா டாஸ்மாக் பார்களிலும் கரை வேட்டி கட்டியவர்களே கூடிக் கூடிக் குடிக்கின்றனர். வேட்பு மனு கேட்டு விருப்ப மனு கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே இந்தக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. இப்படியாகச் செல்கின்றது இந்தக் கட்டுரை.
இது போன்ற பதிவுகள் தான் நம்து ஜனநாயக்த் திருவிழாவின் உண்மை நிலவரத்தினை உணர்த்துவதாக உள்ளன.
தமிழ் நாளிதழ்களில் இது போன்ற செய்திகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், கண்ணில் இதுவரை தென்படவில்லை.
TASMAC shops on a high
CHENNAI: TASMAC liquor shops in a few pockets of Chennai are doing brisk business for the past few days, thanks to aspirants from various political parties who have been camping in the city to seek party tickets to contest in the upcoming Assembly elections.
After a hard day’s work lobbying for themeselves or their local ‘thalaivar’ (leader), these partymen from various parts of the state throng the TASMAC shops and bars in the evening for ‘relaxation’ and also to strategise for the next day.
The past few weeks have been witnessing a sudden jump in the sale of liquor in Egmore, Chepauk and Triplicane areas, given their proximity to the party headquarters and railway stations.
“The sale in our shop increased by about Rs. 50,000 a day,” said an employee of a TASMAC shop in Triplicane. “The average sale of the outlet is Rs. 2.5 lakh and it went up to Rs. 3 lakh last week, when major political parties were receiving applications from aspirants.”
Another salesman at an IMFL shop in Egmore pointed out that the business had increased by Rs. 30,000 inng the ticket seekers because of the soaring mercury, most others prefer whisky and brandy for the evening, the salesman added.
There are at least 10 TASMAC l the past fortnight. While chilled beer remains to be a favourite amoiquor outlets in Egmore, Chepauk and Triplicane areas, apart from several private bars.
An employee of a popular private bar on Anna Salai stated that men in ‘Karai Vetis’ (dhothis with party colours) and cars loaded with supporters are making a beeline since the declaration of election dates.
“During last weekend, the bar was occupied primarily by partymen hailing from different political parties,” he added. He hoped that the their numbers would only shoot up in the coming days.
Source : New Indian Express
1 comment:
ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம் என்று சினிமாவில் பாட்டு பாடிவிட்டு வீட்டுக்கு ஒரு குடிகாரனை உருவாக்கிய திராவிடஇயக்கங்கள் வாழ்க,அண்ணா நாமம் வாழ்க?
Post a Comment