பியூசிஎல் வெளியிடும் பத்திரிகைக் குறிப்புகளை வெளியிடுவதில்லை என்பது எழுதப் படாத விதியாக த்மிழ்ப்பத்திரிகைகள் கடைப் பிடித்து வருகின்ற்ன. இதற்கு தினமணியும் விதிவிலக்கல்ல.
அது எவ்வளவு முக்கியமான மக்க்ள் பிரச்னையாக இருப்பினும்.
மதுரை மாவட்ட ஆட்சியரை, அரசியல் கட்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாத்திடுங்கள் என்று பியூ சிஎல் அமைப்பு, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்தி அறிக்கை தி இந்துவில் மட்டும் வெளியாகியுள்ளது. இது போன்ற தமிழ்ப் பத்திரிகைகளின் தீண்டாமைப் போக்கு குறித்து விரிவாக ஆராய்லாம்.
PUCL's appeal to CEO
: The People's Union for Civil Liberties (PUCL) has appealed to the Chief Electoral Officer to protect the Madurai Collector, U. Sagayam, from any political interference.
In a letter sent to the CEO, the PUCL pointed out that the Collector had initiated several steps to prevent use of money power in election and was also trying to create an awareness among voters, especially the youth, of electoral integrity. But the Dravida Munnetra Kazhagam and its allies were charging Mr. Sagayam of being partial.
The State vice-president of PUCL, R. Murali, said in a statement that the complaints against the Collector were vindictive in nature. The initiative of Mr. Sagayam, the statement said, had given an impetus to all middle class voters to participate in the campaign to safeguard electoral integrity.
The PUCL viewed any threat to the Collector, “who is neutral,” as an “anti-democratic act” and appealed to the voters to be firm in rejecting any price for their votes.
No comments:
Post a Comment