தமிழ் நாளிதழ்களில் விரிவான ஆய்வுரைகள் இடம் பெறுவது அரிது. தினமணியில் அவ்வபொழுது சில ஆய்வுரைகள் இடம்பெறுகின்றன. மற்ற இதழ்களில் மிகுந்த விருப்பு வெறுப்புகளுடன் சில கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன.
தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்காத பாக்கியம் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கும் வாசகர்களுக்குக் கிடைத்து வருகின்றது என்பதற்கு ஒரு சான்று 28 03 2011 நியூ இநதியன் எக்ஸ்பிரஸ் இதழில் இடம்பெற்றுள்ள ஒரு ஆய்வுரை:
அரசியல் ஒரு வளம் கொழிக்கும் தொழில். அதிக முதலீடும் தேவையில்லை. கல்வித் தகுதியும் தேவையில்லை என்ற வாதங்களை உரிய புள்ளிவிவரங்களின் துணையோடு ஆராய்ந்து வெளியிட்டுள்ளது எக்ஸ்பிரஸ் இதழ்.
மதுரை வட்டாரத்தில் தேர்தலில் ஈடுபடும் சில அரசியல்வாதிகளின் குறைந்த கல்வியையும், அவர்கள் அரசியலின் மூலம் ஈட்டியுள்ள கோடிக்கணக்கான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பட்டியலிட்டுள்ளது இந்த ஆய்வுக் கட்டுரை.
Source : New Indian Express Website

No comments:
Post a Comment