Sunday, 13 March 2011

வேட்பாளர்களின் சொத்து விவரமும், பின்னணியும் எஸ் எம் எஸ் மூலம் பெறலாம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் மட்டும் செய்தி

ஆங்கிலப் பத்திரிகைகள் முதல் நாள் வெளியிடும் எக்ஸ்க்ளூசிவ் செய்திகளை, தமிழ் நாளிதழ்கள் ம்று நாள் தங்களின் சிறப்பு நிருபர் மூலம் வெளியிடுவது வழக்கம். அது தேர்தல் காலஙக்ளிலும் அப்படியே தொடர்கின்றது.
திமுகவின் வெற்றிக்கு செக்: களமிறங்கும் நட்சத்திர அணி.
தினமலர். 13 03 2011 ப்.2
இது நேற்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்த செய்தியின் மொழிபெயர்ப்பு அல்லது தழுவல் என்றே கொள்ள முடியும். ஆனால், நமது சிறப்பு நிருபர் என்ற் பைலைனுடன் இந்தச் செய்தி வெளியிடப் பட்டுள்ளது.

தேர்தலில் ஓட்டுச் சீட்டை புகுத்த அதிமுக ரகசிய திட்டம் 234 தொகுதிகளிலும் களமிறங்கும் "சுயேச்சைகள்"- எதிர்விளைவையே ஏற்படுத்தும் என கூட்டணி கட்சிகள் புலம்பல்,
தினமலர் 13 03 2011 .2

இந்தச் செய்தி நேற்று தினமணி நாளிதழில் வெளிவந்த ஒரு செய்தியின் தழுவல் என்று கொள்ள முடியும். இதற்கும் நமது சிறப்பு நிருபர் என்ற பைலைனும் தரப் பட்டிருக்கின்றது.

தேர்தல் ஆணைய்ம் வெளியீடு
அதிகம் செலவு செய்யக் கூடிய தொகுதிகள் எவை ?

தினகரன் 13 03 2011 ப்.6.
இந்தச் செய்தி நேற்று  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்ததன் தழுவல் என்றே கொள்ளலாம் (http://expressbuzz.com/states/tamilnadu/poll-panel-lens-on-100-seats-high-on-money-power/255605.html). எனினும், அவ்வாறு அதிகம் செலவு செய்யக் கூடிய 104 தொகுதிகளின் பட்டியலையும் தினகரன் இந்தச் செய்தியில் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இது போன்று தழுவி அல்லது மொழிபெயர்த்து செய்தி வெளியிடுவது தமிழ் பத்திரிகையுலகின் நீண்ட பாரம்பரியப் பண்புகளில் ஒன்று என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியாகி, நாளை பிற தமிழ் இதழ்களில் இடம் பெறும் வாய்ப்புள்ள கவனிக்கத்தக்க செய்தி இதோ:



CANDIDATE'S HISTORY AT YOUR FINGERTIPS
Soon, voters in Tamil Nadu will be able access complete informatino on criminal records, assets, liabilities and educaitonal qualifications of candidates through an SMS.
All that one will have to do is send an SMS (MY NETA <PIN-CODE OF YOUR AREA>) to 56070 The sendder will receive details of all the candidates contesting from a particular constituency. Information texted will be based on self-declared affidavits filed by the candidates at the time of nominations. While details of candidates for upcoming elections could be made available after March 30,2011 (the last date for withdrawal of candidature), the details of sitting MLAs could be accessed through SMS from March 14 2011.
The SMS service ispart ofcampaign under taken by Association of Democratic Reforms (ADR), a Delhi based NGO founded in August 1999 by Professors from the Indian Institute of management (IIM), Ahmedabad, with the aim strengthening democracy and governance in India by focusing on fair and transparent elections.
"Giving out informatino on candidates would create informed voters and lead to free and fair elections", said Anil Bairwal, National Coordinator of ADR. "it is an attempt to end criminalisation of plitics and make voters aware of their candidates wo that they can make an informed choice".
The SMS service will start  soon from the process of filing nominations commences. "As and when the candidates file their self -declared affidavits to the Elections Commission, we will update our website with inofrmation on the criminal cases, assets and other details", said sudarsan Padmanaban, Coordinator, ADR Tamil Nadu and Assistant Professor with IIT Madras.
The self declared affidavits filed by contestants would be checked by Returning Officers at the constitutencies and then sent to the Chief Elevtoral Officer (CEO). The information would also be made available on online at http://www.adrindia.org/
Source : The New Indian Express  (Democracy Reboot)  13 03 2011 p. 7

No comments: