நேர்மையான அதிகாரி என்று பெயர் பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப் பட்டதிலிருந்து அவருக்கு மதுரை எம் பி யான முக அழகிரியிடமிருந்து மாறி மாறி தொந்தரவுகள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணமிருந்த்ன.
அழகிரி, அரசு அதிகாரிகள், குறிப்பாக மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கிடையிலான சிக்கல்கள் குறித்து தமிழ் நாளித்ழ்கள் எல்லாமே (தினகரன் தவிர), ஓரளவு நேர்மையுடனும் துணிவுடனுமே நிகழ்வுகளைப் பதிவுசெய்துள்ளன.
03 04 2011 நாளிட்ட முரசொலியின் முதற் பக்கத்தில் கீழ்க்கண்ட செய்தி வெளியாகியிருந்தது :
கே வீ தங்கபாலு, டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்
மு க் அழகிரி மீது பொய் வழக்கு போடுமாறு
மதுரை மாவட்ட ஆட்சியர் என்னை மிரட்டுகிறார்!
தலைமை தேர்தல் அதிகாரியிடம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகார் எஸ் சுகுமாறன் ப்ரபரப்பு புகார்
அழகிரி நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரிக்கு அடி: அரசு அதிகாரிகள் போராட்டம்
என்ற தலைப்பிட்ட மற்றொரு செய்தி தினமலர் இதழில் இன்று 03 04 2011 இடம்பெற்றுள்ளது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=217172
தி இந்துவில் வெளியான செய்தி கீழே தரப்பட்டுள்ளது :
EC shifts Returning Officer in Madurai
J. Balaji and S. Sundar
NEW DELHI/MADURAI: The Election Commission on Saturday issued orders for the immediate transfer of Revenue Divisional Officer and Madurai East Assembly constituency Returning Officer S. Suhumaran.
The authorities have been told to post him out of Madurai district.
The EC's order comes within hours of the allegation made by Mr.Suhumaran charging that he had frequently been asked over phone by Madurai Collector U. Sagayam to file a case against Union Chemicals and Fertilizers Minister and Madurai DMK MP M.K. Alagiri and his followers.
Though he was maintaining neutrality, Mr. Sagayam was “harassing and pressurising” him to do the illegal act, Mr. Suhumaran charged and added that he had asked the Commission to relieve him from election work. The Returning Officer is presently admitted to a private hospital with complaints of high blood pressure.
However, Mr. Sagayam denied the RO's charge that he pressured him to file a case against Mr. Alagiri.
He said: “Will anybody do like this? I have no time for election work itself. It is a lie.”
There was no need for him to harass any person, he added.
On the charge that he was acting against the ruling partymen, Mr. Sagayam said, “I am only implementing the Election Commission's order in a neutral way for conducting the election in an honest, just and independent manner. Please do not give a political colour to me,” he said.
Earlier, the DMK sent a complaint to Chief Electoral Officer Praveen Kumar against the Collector, accusing him of forcing the RDO to foist a case on Mr Alagiri and Dravida Munnetra Kazhagam candidate of the constituency P. Moorthi.
On Friday, the Keezhavalavu police filed a case against Mr. Alagiri, Madurai Deputy Mayor P.M. Mannan and two other DMK functionaries under various Sections of the Indian Penal Code for “assaulting” and “preventing” a Tahsildar and a videographer of an election flying squad from videographing their movement.
தினமணியில் வெளியான செய்தி இது
மதுரை ஆட்சியருக்கு வருவாய்த் துறையினர் ஆதரவு: புகார் அளித்த ஆர்டிஓ இடமாற்றம்
மதுரை, ஏப். 2: மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் மீது புகார் கொடுத்துள்ள வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்தும், தேர்தல் ஆணைய விதிமுறைகளை நடுநிலையுடன் அமல்படுத்திவரும் ஆட்சியருக்கு வருவாய்த் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்கவும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் "ஞானகுணாளன் தெரிவித்தார்.மதுரை வருவாய்க் கோட்டாட்சியர் சுகுமாறன். இவர், மதுரை கிழக்குத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராகவும் பொறுப்பில் இருந்தார். மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் பி. மூர்த்தி ஆகியோர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யுமாறு ஆட்சியர் வற்புறுத்துகிறார் என்று தேர்தல் ஆணையத்துக்கு அவர் புகார் அனுப்பியிருந்தார்.இதற்கு வருவாய்த்துறையினர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் ஞானகுணாளன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:மேலூர் வட்டாட்சியரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான காளிமுத்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி முன்னிலையில் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளார். இதற்குக் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இதுவரை ஒருவர்கூட கைது செய்யப்படாதது வேதனையளிக்கிறது. ஆர்.டி.ஓ.வுக்கு கண்டனம்: மதுரை மாவட்டத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டுக்குரியது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அவர் நடுநிலையுடன் செயல்படுத்தி வருகிறார்.அவருக்கு வருவாய்த் துறையினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆட்சியர் சகாயம் மீது புகார் அளித்துள்ள கோட்டாட்சியர் சுகுமாறனின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது புகார் அளித்துள்ள வட்டாட்சியர் காளிமுத்துவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.3 பேருக்கு முன்ஜாமீன்: இதனிடையே, மு.க.அழகிரி முன்னிலையில் தேர்தல் அலுவலர் தாக்கப்பட்ட வழக்கில் பி.எம்.மன்னன், ரகுபதி மற்றும் திருஞானம் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற நீதித் துறை பதிவாளரிடம் மனு தாக்கல் செய்தனர்.இதைத் தொடர்ந்து நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்த மனுவை சனிக்கிழமை விசாரித்து, மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.கோட்டாட்சியர் பணியிட மாற்றம்: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் சகாயம் வற்புறுத்தியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த கோட்டாட்சியர் சுகுமாறன் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆட்சியர் தன்னைத் துன்புறுத்தியதாகவும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் வற்புறுத்தினார் என்றும் மருத்துவமனையில் இருந்தே ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தார்.இந்த நிலையில், சுகுமாறன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதுடன், மதுரை கோட்டாட்சியராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன்தாஸ் நியமிக்கப்பட்டார்.
தினத்தந்தியில் வெளியான செய்தி இது
![]() மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போடச் சொல்லி கலெக்டர் வற்புறுத்துகிறார் மதுரை தேர்தல் அதிகாரி புகார் மத்திய மந்திரி மு.க.அழகிரி மீது பொய் வழக்கு போடச் சொல்லி கலெக்டர் வற்புறுத்துகிறார் என்று தேர்தல் அதிகாரி புகார் தெரிவித்துள்ளார். ஆஸ்பத்திரியில் அனுமதி மதுரை கிழக்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியாக, மதுரை ஆர்.டி.ஓ. (வருவாய் கோட்டாட்சியர்) சுகுமாறன் செயல்பட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு திடீர் நெஞ்சு வலி காரணமாக, மதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில் சேர்க்க பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு ரத்த கொதி பு உ டாகி உள்ளது என்றனர். இதைத்தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் சுகுமாறன் நேற்று காலை நிருபர்களிடம் அழுது கொ டே கூறியதாவது:- கலெக்டரின் மிரட்டல் ``நேர்மையாகவும், நடுநிலையோடும் நான் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். ஆனால் கலெக்டர் சகாயம் எனக்கு போன் மூலமும், நேரில் அழைத்தும் தினமும் டார்ச்சர் செய்து வருகிறார். மதுரை கிழக்கு தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி டன் என்ன பேசினீர்கள்? மத்திய மந்திரி மு.க.அழகிரியை எதற்கு சந்தித்தீர்கள்? என்று கேட்டு கொடுமை படுத்துகிறார். நான் அவர்களை பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை என்று சொன்னால், கலெக்டர் ஏற்க மறுக்கின்றார். அதுமட்டுமின்றி, உன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கிறார். கலெக்டரின் இது போன்ற செயலால், நான் மனதளவில் மிகவும் பாதிக்க பட்டுள்ளேன். எனக்கு ரத்தக் கொதி பு ஏற்பட்டு, மரணம் அடைந்து விடுவேனோ என்று அச்ச படுகின்றேன். நான் இறந்து விட்டால், எனது குடும்பத்தின் நிலை என்ன ஆகும்? எனவே இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு புகார் அனு பி உள்ளேன். அதில் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி பொறு பில் இருந்து என்னை விடுவிக்கும்படி கேட்டுக் கொ டுள்ளேன்.'' இவ்வாறு அவர் கூறினார். பொய் வழக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீ குமாருக்கு சுகுமாறன் தன் கை பட எழுதி ள்ள மனுவில் கூற பட்டு இரு பதாவது:- ``நான் கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறேன். என்னுடைய தேர்தல் பணியில் சுதந்திரமாக செயல்பட விடாமல், கலெக்டர் சகாயம் தடுத்து வருகிறார். மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதும், தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி மீதும், தேர்தல் விதிமுறைகள் மீறியதாக பொய் வழக்கு போடச் சொல்லி, கலெக்டர் சகாயம் என்னை வற்புறுத்துகிறார். இதற்கு நான் உடன்பட வில்லை. அதனால் என்னை கலெக்டர் சகாயம் துன்புறுத்துகிறார். சுதந்திரமாக தேர்தல் பணியாற்ற விடாமல் தடு பதால், என்னால் இந்த பணியை சிற பாக செய்ய முடியவில்லை. எனவே கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி பணியில் இருந்து என்னை விடுவிக்க வே டும்.'' இவ்வாறு மனுவில் கூற பட்டுள்ளது. கலெக்டர் பேட்டி ஆர்.டி.ஓ. புகார் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் இது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:ஆர்.டி.ஓ. சுகுமாறிடம் மத்திய மந்திரி மு.க.அழகிரி, மூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மீது வழக்கு போடச்சொல்லி ங்கள் வற்புறுத்தியாக கூற படுகிறதே? பதில்: நான் அவரிடம் அ படி பேசவில்லை. பேச வே டிய அவசியமும் இல்லை. அ படி யாராவது பேசுவார்களா? தேர்தல் வேலையை கவனிக்கவே நேரம் போதவில்லை. அவ்வாறு இருக்கும் போது அவரிடம் எ படி பேச முடி ம்? கேள்வி: மத்திய மந்திரி அழகிரி மீது வழக்கு போட நிர் பந்தித்ததாக ஆர்.டி.ஓ. கூறுகிறாரே? பதில்: அது முழுக்க முழுக்க பொய். ஒரு அரசு ஊழியராக இருந்து கொ டு இ படி உயர் அதிகாரி மீது புகார் கூறுவது ஏனென்று தெரியவில்லை. கேள்வி: தேர்தல் கமிஷனுக்கு அவர் புகார் அனு பி உள்ளாரே? பதில்: அவர் எ போது அனு பினார்? இது போன்ற செய்திகளெல்லாம் எ படி வருகின்றன என்று எனக்கு தெரியவில்லை. கட்சி சாயம் பூச வே டாம் கேள்வி: ஆர்.டி.ஓ.வுக்கு விளக்க நோட்டீசு கொடுத்தீர்களா? பதில்: ஒரு வேட்பாளர் காலை 10.30 மணிக்கே வேட்பு மனுதாக்கல் செய்ய வந்ததாக ஒரு பத்திரிகையில் செய்தி வந்ததன் அடி படையில் அவரிடம் விளக்கம் கேட்டேன். அவ்வளவுதான். கேள்வி: ங்கள் ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக சொல்கிறார்களே? பதில்: இது முழுக்க முழுக்க தவறான ஒன்று. மத்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறை படி நியாயமாகவும், நேர்மையாகவும், உ மையாகவும் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறேன். தயவு செய்து கட்சி சாயம் பூச வே டாம். இவ்வாறு கலெக்டர் சகாயம் கூறினார் |
No comments:
Post a Comment