இப்போதுள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில், 6 பேர் மீது கிரிமினல் குற்ற
வழக்குகள் உள்ளன.
இதில், கொலை, கொலை முயற்சி, கடத்தல், பணப்பறிப்பு முதலியவை அடங்கும்.
30 பேரில், 12 பேர் தங்கள் வருமான வரி கணக்கு (PAN அட்டை)
விபரங்களை அளிக்கவில்லை.
30 பேரில், 9 பேர் கோடீஸ்வரர்கள்.
புதுச்சேரியில், ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை.

Courtesy : HOPE, Pondicherry

No comments:
Post a Comment